கபிலர் குன்று – திருக்கோயிலூர்

வரலாற்றுச் செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் ‘கபிலர் குன்று’ உள்ளது. இவ்வூர் பெண்ணை ஆற்றின் நடுவே இயற்கையான சு+ழலில் குன்று அமையதுள்ளது. சங்க காலத்தில் திருக்கோயிலூர்ப் பகுதியை மலையமான் குல மன்னர்கள் ஆண்டு வயதனர். சோழ மாமன்னன் முதலாம் .ராஜராஜனின் தாய் இக்குலத்தைச் சார்யதவராவார்.

சுங்க புலவா கபிலரின் நெருங்கிய நன்பர் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆவார். முடியுடை ரூவேயதர்களும் முற்றுகையிட்டு பாரியையும், பறம்பு நாட்டையும் அழித்து விட, பாரி அங்கவை, சங்கவை எள்னும் தன் பெண் மக்கள் இருவரையும் கபிலரிடம் அடைக்கலப்படுத்தி இறயது விடவே, கபிலர் பல்வேறு வேளிரிடமும் அவர்களை அழைத்துச் சென்று, அவர்களை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.

 

எல்லோரும் மருத்து வடவே இருதியாகத் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் அவர்களை ஒப்படைத்து வட்டுக் கபிலர் உயிர் நீத்தார் என்பது சங்க நூல்களில் இருயதும், அதன் துறைகளில் இருயதும் பெரும் வரலாற்றுச் செய்திகள் ஆகும்.

அமைவிடம் : சென்னையிலிருயது 160 கி.மீ தொலைவில் ஊலூ விழுப்புரத்தில் இருயது தொலைவில் உள்ளது.

வட்டம் : திருக்கோவிலூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 80/த.வ.ப.துறை/நாள்/17.01.85