Memorial Pillar, Arasu Pannai

வரலாற்றுச் செய்திகள்

சென்னையிலுள்ள சைதாப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை பணிமனை வளாகத்தில் அமைந்துள்ள மர்மலாங் ஓடைப்பாலம் ஆண்டரியன் போர் பெக் என்பவரால் 1756 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.   மர்மலாங் (மாம்பலம்) என்னும் ஊரின் பெயரை தழுவி இப்பெயர் சூட்டப்பட்டது. 

கர்னல் ரோஸ் என்பரால் வடிவமைக்கப்பட்டு, தாமஸ் பெல்லிங், ஜான் டி பிரைஸ்  மற்றும் பீட்டர் போட் கின் ஆகியோரின் மேற்பார்வையில் இவ்வோடைப் பாலம் கட்டப்பட்டது என்பது கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது.

INSCRIPTION IN ENGLISH

  • 1.This Bridge
  • 2.Erected as a Public Benefit
  • 3.From a Legacy
  • 4.By Bestowed
  • 5.Mr. Adrian Four Beck
  • 6.A Merchant of Madras
  • 7.Is a monument
  • 8.Useful as lasting
  • 9.r Of the Good citizen's
  • 10.Munificent – liberality
  • 11.It was erected
  • 12.By his executors
  • 13.T. Pulling I Defries & P. Bodkin
  • 14.From the plan
  • 15.and under the direction
  • 16.Lieut:t col:L Pat:K Ross
  • 17.Chief Engineer
  • 18.In the year of our lord
  • 19.1786
  • 20.Maj:r Gen:1 Sir Arch:d Campbell
  • 21.Knight of the most Honble
  • 22.Being then order of the batch
  • 23.Governor of Fort St. George