செய்திகள்

தொல்லியல் துறை பற்றிய தகவல்கள்

தமிழ்நாட்டின் தொல்லியல் சிறப்புகளை வெளிப்படுத்தவும், ஆய்வு செய்யவும், பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1961 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. தமிழ்நாடு மொழி, பண்பாடு, கலை, வரலாறு அனைத்திலும் சிறப்புடைய ஒரு தொன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் சிறப்புமிக்க பழமையான பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை வெளிப்படுத்தவும், செம்மொழியாம் தமிழின் தொன்மையினை நிலைநிறுத்தவும், எழில்மிகு கோயில்கள், கலைநயமிக்க சிற்பங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், பண்டைய சமுதாயத்தின் பல்முனைக் கோட்பாடுகளை வெளிக்கொணரும் வகையிலும் தொல்லியல் துறை...

மேலும் படிக்க