தொல்லியல் துறை வெளியீடுகள்
வ.எண் | நூலின் பெயர் | ஆசிரியர் | வகைகள் | விலை ரூ. | இருப்பு |
---|---|---|---|---|---|
1 | சென்னை மாநகர் கல்வெட்டுகள் | இரா. நாகசாமி | கல்வெட்டு நூல் | 166.00 | |
2 | இராமநாதபுரம் அரண்மனை கையேடு | வெ. வேதாசலம் | அகழ்வைப்பகக் கையேடு | 38.00 | |
3 | திருநாவலூர் | ச. பரணன் | மாணவர் ஆய்வேடு | 48.00 | |
4 | இந்தியக் கல்வெட்டுகளும் எழுத்துக்களும் | மூலம் சி. சிவராமமூர்த்தி முனைவர் நா. மார்க்சியகாந்தி | பொது | 81.00 | |
5 | திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் | மா. செந்தில் செல்வக்குமரன் சொ. சாந்தலிங்கம் சொ. சந்திரவாணன் | கல்வெட்டு நூல் | 202.00 | |
6 | விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி -I | பொ. இராசேந்திரன்,வெ. வேதாசலம்,சொ. சாந்தலிங்கம் | கல்வெட்டு நூல் | 174.00 | |
7 | விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி -II | பொ. இராசேந்திரன் சொ. சாந்தலிங்கம் சொ. சந்திரவாணன் | கல்வெட்டு நூல் | 155.00 | |
8 | கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் (தொகுதி VI) | செந்தில் செல்வக்குமரன் சீ. இராமசந்திரன் தே. கோபாலன் | கல்வெட்டு நூல் | 164.00 | |
9 | ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் (தொகுதி-I) | செ. இராசு | கல்வெட்டு நூல் | 130.00 | |
10 | ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் (தொகுதி-II) | ர, பூங்குன்றன் செ. இராசு கி.சு. சம்பத் இரா. சிவானந்தம் | கல்வெட்டு நூல் | 117.00 | |
11 | திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள் (தொகுதி-I) | முனைவர் ந. பூங்குன்றன் செ. இராசு இரா. சிவானந்தம் | கல்வெட்டு நூல் | 126.00 | |
12 | கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் (தொகுதி II) | ர. பூங்குன்றன் பெ. கௌதமபுத்திரன் இரா.ப. கருணானந்தன் | கல்வெட்டு நூல் | 90.00 | |
13 | அழகர் கோயில் கல்வெட்டுகள் | பொ. இராசேந்திரன் சொ. சாந்தலிங்கம் சொ. சந்திரவாணன் | கல்வெட்டு நூல் | 85.00 | |
14 | மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் (தொகுதி-II) | பொ. இராசேந்திரன் வெ.வேதாசலம் சொ. சாந்தலிங்கம் | கல்வெட்டு நூல் | 172.00 | |
15 | நாகப்பட்டினம் மாவட்டக் கல்வெட்டுகள் | நா. மார்க்சியகாந்தி சு. இராசகோபால் | கல்வெட்டு நூல் | 150.00 |