தொல்பொருளியல் திணைக்களத்தால் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வுகள்

தொல்லியல் என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆர்க்பபியாலஜி (தொல்லியல்) என்பது கிரேக்க சொல்லாகிய ஆர்காய்ஸ் மூலம் பெறப்பட்டது. ஆர்காய்ஸ் என்றால் பழமை என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் வழங்கப்படுகின்றது.

நம்முடைய முந்தைய சமுதாயங்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மூலம் பண்டைய வரலாற்றை மறுபதிவு செய்வதால் தொல்லியல் ஆய்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய இரண்டுமே பண்டைய சமுதாயத்தை மனித ஆய்வு செய்கின்றன. கிடைக்கின்ற பழம்பொருட்களைக் கொண்டு மனிதனின் பண்பாட்டை ஆய்வு செய்து வரலாற்றுக்கு மற்றமொரு ஆய்வு நெறியினைத் தொல்லியல் தருகின்றது.


S.No Place of excavation District Year
1ஆனைமலைகோயம்புத்தூர்1969 – 1970
2திருத்தங்கல்விருதுநகர்1994 – 1995
3கோவலன் பொட்டல்மதுரை1980 – 1981
4மாங்குடிதிருநெல்வேலி2001 – 2002
5வசவசமுத்திரம்காஞ்சிபுரம்1969 – 1970
6கரூர்கரூர்1973 – 1979, 1994 – 1995
7அழகன்குளம்ராமநாதபுரம் 1986 – 1987, 1990 – 1991, 1993 – 1994, 1995 – 1996, 1996 – 1997, 1997 – 1998, 2014 – 2015
8கொற்கைதூத்துக்குடி1968 – 1969
9தொண்டிராமநாதபுரம்1980 – 1981
10பல்லவமேடுகாஞ்சிபுரம்1970 – 1971
11பனையக்குளம்தர்மபுரி1979 – 1980
12பூம்புகார்நாகப்பட்டினம்1994 – 1995, 1997 – 1998
13திருக்கோயிலூர்விழுப்புரம்1992 – 1993
14மாளிகைமேடுகடலூர்1999 – 2000
15பேரூர்கோயம்புத்தூர்2001 –2002
16குறும்பன்மேடுதஞ்சாவூர்1984 – 1985
17கங்கைகொண்டசோழபுரம்அரியலூர் 1980 – 1981, 1986 – 1987, 2008 – 2009
18கண்ணனூர்திருச்சிராப்பள்ளி1982 – 1983
19பழையாறைதஞ்சாவூர்1984 – 1985
20பாஞ்சாலங்குறிச்சிதூத்துக்குடி1968 – 1969
21சேத்தமங்கலம்விழுப்புரம்1992 – 1993, 1994 – 1995
22படைவேடுதிருவண்ணாமலை1992 – 1993
23தேரிருவேலிஇராமநாதபுரம்
24கொடுமணல்ஈரோடு
25போளுவாம்பட்டிகோயம்புத்தூர்
26தரங்கம்பாடிநாகப்பட்டினம்2008 – 2009
27ராஜாக்கள்மங்கலம்திருநெல்வேலி2009 – 2010
28ஸ்ரீரங்கம்திருச்சிராப்பள்ளி2013 – 2014 , 2014 – 2015
29தலைச்சங்காடுநாகப்பட்டினம்2010 – 2011
30ஆலம்பரைகாஞ்சிபுரம்2011 – 2012
31பட்டறைப் பெரும்புதுhர்திருவள்ளூர்2015 – 2016
32கீழடிSivagangai2017 – 2018, 2018 – 2019
33மாங்குளம்மதுரை2006-07
34செம்பியன்கண்டியூர்நாகப்பட்டினம் 2007-08
35உக்கிரன்கோட்டை திருநெல்வேலி2014-15
36நெடுங்கூர்கரூர்2006-07
37பரிக்குளம்திருவள்ளூர்2005-06
38மரக்காணம்விழுப்புரம்2005-06
39மோதூர்தருமபுரி2004 – 2005
40ஆண்டிப்பட்டிதிருவண்ணமலை2004 – 2005