குறும்பன்மேடு

தஞ்சை, பெரிய கோயிலின் மேற்குப் பகுதியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் குறும்பன்மேடு அமைந்துள்ளது. சோழர்களின் தலைநரமாக தஞ்சாவூர் திகழ்ந்திருந்தது. குறும்பன்மேட்டுப் பகுதியில் அம்மன்னர்களின் மாளிகைப் பகுதி அமைந்திருக்கலாம் என அறியப்படுகிறது.

 

அகழாய்வின் மத்திய காலத்தைச் சார்ந்த கூரை ஓடுகள், பெரிய செங்கற்கள், சுடுமண் விளக்குகள் மற்றும் கெண்டியின் மூக்குகள் கண்டெடுக்கப்பட்டன.